நமது பாதாள செம்பு முருகன் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட கருங்காலி மாலைகள் *செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 2 தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மீண்டும் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை* ஆலய நிர்வாகத்தின் பெயர் பதித்த டோக்கன் மூலம் நேரடியாக மட்டும் ஆலய வளாகத்தில் விநியோகம் செய்யப்படுகிறது…! நமது ஆலயநிர்வாகம் எந்த ஒரு தனிநபர் மூலமாகவோ இணையதள மூலமாகவோ மாலைகள் விற்பனை செய்யப்படுவதில்லை. கோவில் பெயரை கூறி மாலைகள் விற்பனை செய்யும் போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்....கருங்காலி மாலைகள் கொரியர் மூலம் விநியோகிக்கப்படுவதில்லை.... நேரடியாக மட்டுமே வழங்கப்படும்…! பக்தர்கள் வந்து பெற்று கொள்ளவும்…! கருங்காலிக்கு இயற்கையிலேயே ஆற்றல் உண்டு.இதன் மகத்துவம் தெரிந்தவர்கள் உண்மையான ( *போலிகளைத் தவிர்த்து*) கருங்காலிகளைப் வேறு வியாபாரிகளிடம் பெற்று பயன்படுத்தி பலனுறும்படி வேண்டுகிறோம்…!