+91 978 755 7011 / +91 978 757 7011
உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம் - அது இல்லார்க்கு நல் உள்ளங்கள் சொந்தம் இல்லாத இடம் தேடி வருவான் - நம் எல்லோருக்கும் தந்தை பாதாள செம்பு முருகன்...!
உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம் - அது இல்லார்க்கு நல் உள்ளங்கள் சொந்தம் இல்லாத இடம் தேடி வருவான் - நம் எல்லோருக்கும் தந்தை பாதாள செம்பு முருகன்...!
செம்பு முருகன் சிலை 16 அடி ஆழத்தில் உள்ளது. சிலர் இதை இரண்டாவது திருச்செந்தூர் என்றுஅழைக்கின்றனர், காரணம் அனைத்து முருகன் திருச்செந்தூர் மலை மேல் தான் இருக்கும் ஏறி இறங்க வேண்டும், ஆனால் இவ்விரண்டு இடத்திலும் இறங்கி பின்பு மேலே ஏறுவது போல் உள்ளது.
பாதாள செம்பு முருகன் திருக்கோயில் நேரலை.
பாதாள செம்பு முருகன் திருக்கோயில் முன்பதிவு சேவைகள்.
பாதாள செம்பு முருகன் திருக்கோயில் இணையத்தளம் மூலம் பிரசாதம்.
நன்கொடை மற்றும் இதர சேவைகளுக்கான தொகையினை திருக்கோயில் இணையதளம் அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் மட்டுமே செலுத்தி உரிய ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என பக்தர்களை அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம் - அது இல்லார்க்கு நல் உள்ளங்கள் சொந்தம் இல்லாத இடம் தேடி வருவான் - நம் எல்லோருக்கும் தந்தை பாதாள செம்பு முருகன்...!
கருங்காலி மரமும், அதன் மாலையும் மின் காந்த ஆற்றலை ஈர்க்கக்கூடிய அற்புத சக்தி வாய்ந்தது. பல்வேறு உடல் மற்றும் மனதிற்கான அற்புத பலன்கள் தரக்கூடியவை.
காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை...
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை...
பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை...
இது அனைத்து நாட்களுக்கும் பொருந்தும் ....!
Not a member? Create an account
Already got an account? Sign in here