
எல்லை இல்லா மகிழ்ச்சியோடு பக்தர்களாகிய நீங்கள் முருகப்பெருமானைக் காண ஓடி வருகிறீர்கள்.
எல்லை இல்லா மகிழ்ச்சியோடு பக்தர்களாகிய நீங்கள் முருகப்பெருமானைக் காண ஓடி வருகிறீர்கள்.உங்களில் பலர் வெளியூர்களிலிருந்து வந்து இரவு தங்கி ,முருகனை விடியற்காலைப் பொழுதிலேயே வணங்கித்துதிக்க விரும்பி வந்து எங்களிடம் தங்க அனுமதி கோருகிறீர்கள்.இது வயல் சூழ்ந்த பகுதி.அந்த இடத்தின் தன்மைக்கு ஏற்ப […]